திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
20-வது நாள் திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் தொடர்ச்சியாக 20வது நாளாக குமரன் பூங்கா காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது
திண்டுக்கல் ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தொடர்ச்சியாக 11வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் குரும்பம்பட்டி ஊராட்சி பழனி பைபாஸ் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 25 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
20.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் சீமான் அவர்களின் வருகை தொடர்பாக மண்டல கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
6-07-2023 நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி சேலாஸ் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வும் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கட்டமைப்பு குறித்தும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குசவாடி முகவர்கள்...
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16-07-2023 நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி முகவர் நியமித்தல் கிளை கட்டமைப்பு மற்றும் கள வேலைகள் குறித்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராயபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா
இராயபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 52வது வட்டத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது
திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
18-வது நாள் திண்டுக்கல் தொகுதி சர்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் நாகல்நகர் சந்தை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 19 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்
தங்கவயல் நாம் தமிழர் கட்சி – சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
தங்கவயல் நாம் தமிழர் கட்சி இன்று 03-9-2023 சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ வெற்றிசீலன் தலைமைத்தாங்க, துணைச்செயலர் மா பிரதப்குமர் முன்னிலை...
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி சார்பாக தொடர்ச்சியாக 14 வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 108 விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 11 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் மாநகரம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் வட்ட சாலையில் 15 ஆம் தொடர்ச்சியாக நடைபெற்றது.இந்நிகழ்வில் 8 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்