பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வடக்கு மாதவி கிராமத்தில் கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 12.10.2023 இன்று நடைபெற்றது
ஆண்டிப்பட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இன்று 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி முதல் கூடலூர் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று முடிந்தது.
இடம்: பழைய பேருந்து நிலையம்
அன்புடன்
மாரிமுத்து
ஆண்டிப்பட்டி தொகுதி செயலாளர்
கைபேசி:80989 97717
செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.
கைபேசி எண்:
8525940167,6383607046
பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 13.10.2023 இன்று நடைபெற்றது
வில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
15-10-2023 வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்
முன்னெடுப்பு:
வாகை வேந்தன்,
ஐ.ராஜா, இரா.சுதாகர்,
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பங்களா ஸ்டாப் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 14.10.2023 இன்று நடைபெற்றது
பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பண்ருட்டி தொகுதிக் உட்பட்ட அண்ணாகிராம ஒன்றிய பனப்பாக்கம் கிளையில் கிளை செயலார் இளமாறன் ஒருங்கிணைப்பில் தொரப்படி செயலார் ஆனந்தராஜ் முன்னிலையில் 75 புதிய உறவுகள்இணைந்தர்கள்,இதில் தொகுதி, நகர, ஒன்றிய கிளை உறவுகள் கலந்துகொண்டார்கள்.
புவனகிரி மேற்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
புவனகிரி மேற்கு தொகுதிக்குட்பட்ட அரசகுழி கிராமத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அனுக்கூர் கிராமத்தில் 08.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
திருச்சி மேற்கு மாவட்ட மாத கலந்தாய்வு
திருச்சி மேற்கு மாவட்ட அக்டோபர் மாத மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆண்டாள் கொட்டார ஊராட்சியில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 58 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்