வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
வந்தவாசி தெற்கு ஒன்றியம் மூடூர் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மாவட்ட தலைவர் தி.பாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் கி.ஏழுமலை அவர்களின் தலைமையில் புலிக்கொடி...
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சித்தருகாவூர் தண்ணீர் பந்தல் அமைத்தல்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, வடக்கு ஒன்றியம் தென்னாங்கூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்
புரட்சியாளர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளையொட்டி திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் நகராட்சி சார்பில் அருகிலுள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை,மரக்கன்று வழங்கும் நிகழ்வுகள் நடந்தன.
பழனி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
14/04/2023 பழனி சட்டமன்றத் தொகுதியில் ஆயக்குடி பேரூராட்சியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் முனைவர் அ சைமன்...
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கோவளம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 02.04.23ல் நடைபெற்றது.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள்,மற்றும் புதிய உறவுகள் கலந்து கொண்டனர்.
இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது
இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு
13-04-2023 வியாழக்கிழமை இராணிப்பேட்டை தொகுதி இராணிபேட்டை நகரம் சார்பாக இராஜேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் அமைத்து குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி, தெற்கு பகுதி சார்பாக, பகுதி செயலாளர் முன்னெடுப்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்கை முகாமில் 30 புதிய உறுப்பினர் இணைந்தனர்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடவு
இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு (06/04/2023) நாம் தமிழர் கட்சி திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் முன்னெடுப்பில் 15 புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது..!