உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்

ஊத்தங்ரை  சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

21/08/2022 ஞாயிற்றுக்கிழமை கருமலை கிழக்கு மாவட்டம் ஊத்தங்ரை  சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம்  வாணிப்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி துணைத்தலைவர் சாந்தகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் மத்தூர் தெற்கு ஒன்றிய...

உறுப்பினர் சேர்க்கை முகாம் = பர்கூர் சட்டமன்ற தொகுதி

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 20-08-2022 பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி தலைவர் க.பிரகாஷ் ,தொகுதி செய்தி தொடர்பாளர்...

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மங்கலம் சாலை...

மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதி  நாம் தமிழர் கட்சி  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம், கொடியேற்றம், மோர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

செங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலை நகரில் நகராட்சி பாவேந்தர் சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் தெற்கு ஒன்றியம் கன்னன்குளம் கிளை நாம் தமிழர் கட்சி நடந்தும் பனை விதை நடவு விழா 03.07.2022 அன்று நடைபெற்றது.. இவ்விழாவில் மாநில மகளிர் பாசறை...

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர் ...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை முடிய தொடர்ச்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(15.5.2022) ஞாயிற்றுக்கிழமை காலை நாம் தமிழர் கட்சி சிவகாசி சார்பாக சிவகாசி மாரியம்மன் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தாணி நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.