திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

108
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தாணி நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
முந்தைய செய்திசெங்கல்பட்டு மாவட்டம் – நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு