கொடியேற்ற நிகழ்வு

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் (கிழக்கு) உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 25.11.2022 அன்று காலை நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

பேராவூரணி சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

பேராவூரணி சட்டமன்ற தொகுதி க்கு உட்பட்ட கொள்ளுக்காட்டில் மாவீரர் நாள் அன்று குருதி கொடை முகாம் மற்றும் கொடி ஏற்றி மரக்கன்று பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..

கொடியேற்று விழா  – தாராபுரம் தொகுதி

தாராபுரம் தொகுதி நகரம் 2வது வார்டில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  26-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது.

ஆரணி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகர செயலாளர் திரு.மகேந்திரன் அவர்கள் தலைமையில் ஆரணி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற  மகப்பேறு தாய்மார்களுக்கு ரொட்டி, பழங்கள், இனிப்பு மற்றும்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

தாராபுரம் ஒன்றியம் கணபதி பாளையம் பிரிவில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  06-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில்  தாராபுரம் தொகுதி,நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் மற்றும்...

திட்டக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது அகவை தினத்தையொட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு

20.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து நமது கொடி ஏற்றும் நிகழ்வு...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

13.11.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக தண்டையார்பேட்டை இ.சி.ஐ பள்ளி  அருகில் கொடி ஏற்றப்பட்டது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம்

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரமலை ஊராட்சியில் வீரமங்கை  வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம்  ஏற்றப்பட்டது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில்  வ. உ .சிதம்பரனார் நினைவு கொடி கம்பம் ஏற்றும் விழா நடைபெற்றது