கொடியேற்ற நிகழ்வு

அரியலூர் மாவட்ட கட்டமைப்பு கலந்தாய்வு

அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கட்சி  வளர்ச்சிப்பணிகள் குறித்த மாவட்ட கலந்தாய்வு 03.04.22 அன்று வி.கைகாட்டியில் மாவட்டச் செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில்   நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்ற நிகழ்வு 

27.3.2022 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு  வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

மதுரவாயல் தொகுதி – கொடியேற்றும் விழா

20.03.2022 அன்று 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் ,  மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர்...

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

13.03.2022 ஞாயிற்றுக் கிழமை மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கோட்டூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தென்பரை கடைத்தெரு , உக்காடு தென்பரை சந்தைப்பேட்டை, உக்காடு தென்பரை காமண்டி, உக்காடு தென்பரை ஆசாரி தெரு, பாமணி ஆற்றங்கரை, வடக்கு தென்பரை, கட்டபுளி தென்பரை, மேலக்காடு தென்பரை, தெற்கு...

செங்கம் தொகுதி தென்முடியனூர் கொடியேற்ற நிகழ்வு

செங்கம் தொகுதி சார்பாக 14 .01.22 அன்று காலை 10 மணியளவில்  தென்முடியனூர் கிராமத்தில் தண்டராம்பட்டு நடுவன் ஒன்றியச் செயலாளர் இளவரசன் தலைமையில் மகளிர் பாசறை வெண்ணிலா சீனுவாசன் அவர்களால் நாம் தமிழர்...

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 123 வது வட்டத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வாழ்க்கை மற்றும் மயிலாடி பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு (27-02-2022) நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பால் நல்லூர் ஊராட்சியில்  27-02-2022 அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

புதுச்சேரி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு 

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி உழவர்கரை தொகுதி மூலகுளம் எம்ஜிஆர் சிலை அருகில்  வீரதமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நினைவு கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

ஊத்தங்கரை தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

ஊத்தங்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17/01/2022 அன்று வாணிப்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டி கிளையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.