புதுச்சேரி – தொழிற்சசங்க பலகை திறப்பு விழா – கொடியேற்றுதல்
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலமையில் நடைபெற்றது இதில்
நாம்...
தட்டாஞ்சாவடி தொகுதி – கொடி ஏற்றும் விழா
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை கொங்கு பூங்கா அருகில் நாம் தமிழர்கட்சி தொழிற்சங்க பாசறை தலைவர் அன்புத்தென்னரசன் தலைமையில் 8-8-2022 அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது..
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் விழா
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 06.08.2022 சனிக்கிழமை அன்று கூத்தப்பாடி ஊராட்சி, ஒகேனக்கலில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ,...
புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
புதுக்கோட்டை நகரம் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது..
தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா
நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு பழனி சாலை பிரிவில்
(கொளத்துபாளையம் பேரூராட்சி ) நடைபெற்றது.இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்...
தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா
நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு அரசு தொழில்பயிற்சி மையம் அருகில்,
(நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து ) நடைபெற்றது இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள்...
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி 27.07.2022 புதன்கிழமை வாணிப்பட்டி ஊராட்சி ரெட்டிப்பட்டி கிளையில் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கருமலை (கிருஷ்ணகிரி) மக்களவை தொகுதி செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில்...
மதுரவாயல் தொகுதி – விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முகப்பேர் எரித்திட்டம், அம்பேத்கார் நகர், விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மதுரவாயல் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.07.2022, அன்று படேல் சாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம் ஏற்றும் விழா நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் மற்றும் வீராபுரம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்வானது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்களின்...









