கலந்தாய்வுக் கூட்டங்கள்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 27 வது வட்டம் மற்றும் குண்டூர் ஊராட்சி பகுதியில் பகுதி கலந்தாய்வு கூட்டம்  (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு நடைப்பெற்றது.

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் பூனாயிருப்பு கிளையில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் வலங்கை ஒன்றியச் செயலாளர் மு.கலையரசன் தலைமையில் சிறப்பாக நடந்து...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

5 - 02 - 2021 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி திருக்கருக்காவூரில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றியம் கட்டமைப்பு...

மாநகர் போக்குவரத்து கழகம் – நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்தாய்வு

24.01.2021 அன்று மாநகர் போக்குவரத்து கழகம் நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பில் சென்னை மண்டல செயலாளர் மு.குமரன் அவர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31/01/2021 அன்று அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய வடக்குமாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பெருங்கரையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாற்றுகட்சியில் இருந்து விலகி தம்மை...

கிருட்டிணகிரி மாவட்டம் – கலந்தாய்வு கூட்டம்

01/02/2021-திங்கட்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட,தொகுதி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

ஈரோடு மேற்கு தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர கலந்தாய்வு ஈரோடு தெற்கு மாவட்டம் , ஈரோடு மேற்கு தொகுதி ,ஈரோடு மேற்கு_மாநகரம். அலுவலகத்தில் சனிக்கிழமை (02-01-2021) மாத கலந்தாய்வு நடைபெற்றது. 08:00 மணியளவில் மாதாந்திர வரவு செலவு கணக்கு உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 30.01.2021 அன்று நடைபெற்றது இதில் ஆண்டிபட்டி ஒன்றிய,நகர மற்றும் குன்னூர் கிளை புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆலங்குடி தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் 31/1/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆவணத்தான்கோட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தொகுதி சார்பில் அனைத்து நிலை பொறுப்பாளர்க ளும்...

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...