எரிபொருள் விலையேற்றம் ஏன் என்று விளக்கி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சீமான்

டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: எரிபொருள்...

இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான்

ஐக்கிய நாடுகள் அவையால் சித்ரவதையால் பாதிக்கப்பட்டொருக்கான சர்வதேச ஆதரவூ தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜீன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவூள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வூத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின்...

23 மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் – சீமான்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த...

இலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது :...

சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள்...

சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க – சீமான்

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை : சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க:-செந்தமிழன் சீமான் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம்...

இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவைப் புறக்கணித்த தமிழக அரசுக்கு பாராட்டு : சீமான்

தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள...

சிவசங்கர் மேனன் காட்டியுள்ள இரட்டை முகம் – சீமான்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சி்வசங்கர் மேனன் கொழும்புவில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறையில் இந்திய...

இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான்

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று கோரி நாம்...

கச்சத் தீவுத் தீர்மானம் வரவேற்கத்தக்கது, ஆனால் எல்லைக் கோட்டை அகற்றுவதே மீனவர் உரிமையைப் பாதுகாக்கும் – சீமான்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று கச்சத் தீவினைத் திரும்பப் பெறக் கோரி அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்ப்பது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாம்...

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம்...