குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய…
குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும்!
https://bit.ly/32ZN1sl
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
எண்ணூர் புதிய அனல்மின் நிலையம் துவங்குவதற்காக சனவரி-6 அன்று நடைபெறவிருக்கும்…
எண்ணூர் புதிய அனல்மின் நிலையம் துவங்குவதற்காக சனவரி-6 அன்று நடைபெறவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மக்களில் ஒருவனாக நான் பங்கேற்கவுள்ளேன்.
View original post on X ↗
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 100-பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறியமுடிந்ததால்,…
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 100-பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறியமுடிந்ததால், அனைவரின் கருத்துகளையும் முழுமையாக கேட்கும் விதத்தில், எண்ணிக்கைக்கேற்றவாறு 5 அல்லது 6 கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்....
சனவரி 6ஆம் தேதி எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம் அமைப்பது…
சனவரி 6ஆம் தேதி எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் நோய்த்தொற்றே பரவினாலும் ஒத்திவைக்கப்படாது எனும் அரசு தகவலின்படி கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் குறையாது...
புதுக்கோட்டை அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டபோது…
புதுக்கோட்டை அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50...
இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016…
இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016 விதிப்படி கருத்துக்கேட்பின் நோக்கமும் முறியடிக்கப்படும். எனவே, கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைப்பதோடு, அபாயகர திட்டத்தினைக் கைவிடக்கோரியும் @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்.
@V_Senthilbalaji
View original...
மக்களுக்கும், சூழலுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புத் தெரிவித்த…
மக்களுக்கும், சூழலுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும், ஜனவரி 6-ஆம் தேதி, எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தினை தமிழ்நாடு அரசு முன்...
தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’…
தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்!
https://bit.ly/3EO6glV
View original post on...
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி!…
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி!
நமது பாட்டன் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது…
அண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது யாருக்கான ஆட்சியென்பதை நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்!
(3/3)
View original post on X ↗
கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா மதக்கலவரத்தை ஏற்படுத்தும்...




