எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்! நாம்…

எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்! நாம் தமிழர்! View original post on X ↗

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக…

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக உயர்த்துவதா? https://bit.ly/3qTZrLK @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ…

தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த வீரமங்கை தங்கை  இந்துகாதேவி இன்னும் நிறையப் போட்டிகளில் பங்கேற்று, பதங்கங்கள் பல வென்று, மேன்மேலும் சாதனைகள் புரிய எனது...

ஈழத்தாய்நிலத்தின்  முல்லைத்தீவினைச் சேர்ந்த  அன்புத்தங்கை கணேஷ்  இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப்…

ஈழத்தாய்நிலத்தின்  முல்லைத்தீவினைச் சேர்ந்த  அன்புத்தங்கை கணேஷ்  இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50 - 55 கிலோகிராம் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெருமிதமும், பேருவுவகையும்  அடைந்தேன். (1/2) தனது கடின உழைப்பாலும், அயராத...

உயர்ந்த சிந்தனைகளின் வழியாகவும் சளையாத உழைப்பினாலும் பயனற்றுப் போகும் வாழ்க்கையை…

உயர்ந்த சிந்தனைகளின் வழியாகவும் சளையாத உழைப்பினாலும் பயனற்றுப் போகும் வாழ்க்கையை அழியாத ஒரு இலட்சியத்திற்குத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஈடுபடச் செய்யவேண்டும்! அதுவே நம் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்! - மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...

குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின்…

குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! https://bit.ly/3IiZK8W View original post on X ↗

டாஸ்மாக் மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழர் உடல் மற்றும், மனநலனை…

டாஸ்மாக் மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழர் உடல் மற்றும், மனநலனை மீட்டெடுக்கும் வகையில், கள் சந்தையினைத் தடை நீக்கி மீட்டுருவாக்கம் செய்து, அதன் வழி பனைசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த தமிழ்நாடு அரசு...

தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை உடனடியாக நீக்க…

தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில், நாளை முதல் நடைபெறவிருக்கும், கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில்...

சென்னை, சோழிங்கநல்லூர்: ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக…

சென்னை, சோழிங்கநல்லூர்: ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் மண்ணின் மக்களை வாழ்விடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை திமுக அரசு கைவிட வேண்டும்! https://bit.ly/3nAoelV @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஆதித்தொல்குடிகளுக்கும், காலங்காலமாக சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை…

ஆதித்தொல்குடிகளுக்கும், காலங்காலமாக சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறேன். https://bit.ly/3qP5VvH @CMOTamilnadu View original post on X ↗