10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது…

10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது. (1/2) View original post on X...

தேமுதிகவின் நிறுவனத்தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைப்பாட்டால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று…

தேமுதிகவின் நிறுவனத்தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைப்பாட்டால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிற செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று வீடுதிரும்ப, எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்! @iVijayakant View original post on X ↗

#AgnipathScheme எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப்…

#AgnipathScheme எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத்தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்....

#அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம்…

#அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! (1/3) https://bit.ly/3zV6fxE View...

சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை…

சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க வேண்டும்! https://bit.ly/3Qsybip @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஆகவே, எனதருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும்…

ஆகவே, எனதருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன் ! (3/3) View original post on X ↗ தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகள் மனந்தளர வேண்டாம்! தோல்வி என்பது...

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற நாளைய உலகின் சிற்பிகளான…

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற நாளைய உலகின் சிற்பிகளான எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! (1/3) View original post on X ↗ ஆகவே, எனதருமை தம்பி, தங்கைகள்...

புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய…

புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/3Osjudm View original post on X ↗

மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியறிந்தேன்….

மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu | @mkstalin View...

நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு,…

நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம்! http://Bit.ly/3NYZbUZ @CMOTamilnadu | @mkstalin #Release6Tamils View original post on X ↗