முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#AgnipathScheme எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப்…

0

#AgnipathScheme எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத்தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக @CMOTamilnadu வலியுறுத்துகிறேன். (3/3)

#Agneepath திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன். (2/3)

முந்தைய செய்தி#அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம்…
அடுத்த செய்திசுற்றறிக்கை: சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் குறித்தான புகார்களைத் தெரிவிக்கக்கோரி அமைத்திருக்கும் குழுவுக்கு கருத்துகள் அனுப்புதல் தொடர்பாக