சுற்றறிக்கை: சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் குறித்தான புகார்களைத் தெரிவிக்கக்கோரி அமைத்திருக்கும் குழுவுக்கு கருத்துகள் அனுப்புதல் தொடர்பாக

79

சுற்றறிக்கை:

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, சிதம்பரத்திலுள்ள தில்லை நடராசர் கோயில் குறித்தான புகார்களைத் தெரிவிக்கக்கோரி அமைத்திருக்கும் குழுவுக்கு பின்வரும் அஞ்சல் / மின்னஞ்சல் வாயிலாகக் கருத்துகளைத் தெரிவிக்கக்கோருகிறோம். (இன்றே கடைசி நாள்: 21-06-2022)

அஞ்சல் வழியில் தெரிவிக்க:
துணை ஆணையர்,
ஒருங்கிணைப்பாளர்,
விசாரணைக் குழு,
இணை ஆணையர் அலுவலகம்,
இந்து சமய அறநிலையத்துறை,
எண் 8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், கடலூர் – 607001

மின்னஞ்சல் வழியில் தெரிவிக்க:
vocud.hrce@tn.gov.in

தில்லை நடராசர் கோயிலை ஆக்கிரமித்து, அபகரித்து, கொட்டமடித்து வரும் தீட்சிதர்களிடமிருந்து அக்கோயிலை மீட்டுக்கொண்டு வந்து, அறநிலையத்துறையின் வசமாக்கக் கோரி, தாய்த்தமிழ் உறவுகள் கருத்துகளை அவசியம் பகிர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு! – சீமான் அறிவிப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை