முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற நாளைய உலகின் சிற்பிகளான…

1

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற நாளைய உலகின் சிற்பிகளான எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

(1/3)

ஆகவே, எனதருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன் !

(3/3)

தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகள் மனந்தளர வேண்டாம்! தோல்வி என்பது வெற்றியின் தாய்! தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி! இன்று தோல்வி வந்தடைந்த, உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப்போவதில்லை! (2/3)

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டி மனு வழங்குதல்
அடுத்த செய்திஆகவே, எனதருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும்…