தேகத்தை உழைப்புத் தீயில் புடமாக்கு, உனது எதிர்காலம் ‘தங்கமாய்’ மின்னும்!…
தேகத்தை உழைப்புத் தீயில் புடமாக்கு,
உனது எதிர்காலம் 'தங்கமாய்' மின்னும்!
- இங்கர்சால்
உள்ளத்தில் 'உண்மை' உடையவர்கள்,
ஒருபோதும் 'தோல்வி' அடையமாட்டார்கள்!
- சிண்டே
சோதனைகள்தான் ஒரு மனிதனை
அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன!
- வள்ளலார்
நாளும் பல நற்செய்திகள் | 28-08-2022 https://x.com/SeemanOfficial/status/1563686299566886913/video/1
▶ Play...
‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்!’ நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு…
‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்!’
நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக,
சென்னை, விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதியில் நடைபெற்ற
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்!
நாள் : 27-08-2022
https://youtu.be/1JDPFCsiQJg
View original post on X ↗
தம்பி க.பிரபாகரன் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,…
தம்பி க.பிரபாகரன் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(4/4)
View original post on X ↗
நடந்து முடிந்த புதுக்கோட்டை நகர்மன்றத் தேர்தலில்...
புதுக்கோட்டை வடக்கு நகரத் துணைத்தலைராக சிறப்புற செயலாற்றி வந்த ஆருயிர்…
புதுக்கோட்டை வடக்கு நகரத் துணைத்தலைராக சிறப்புற செயலாற்றி வந்த ஆருயிர் இளவல் க.பிரபாகரன் அவர்கள் நேற்று (26.08.2022) நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
(1/4) https://bit.ly/3AtGvHu
View...
நாம் தமிழர் கட்சி – மாதவரம் தொகுதியின் இளைஞர் பாசறைச்…
நாம் தமிழர் கட்சி - மாதவரம் தொகுதியின் இளைஞர் பாசறைச் செயலாளர் தம்பி மாதவன் அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தம்பியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து,...
உன் வாழ்க்கை, உன் குடும்பத்திற்கு மட்டுமின்றி, நீ வாழக்கூடிய சமூகத்திற்கும்,…
உன் வாழ்க்கை, உன் குடும்பத்திற்கு மட்டுமின்றி, நீ வாழக்கூடிய சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயனளிப்பதாக இருக்கட்டும்!
நீங்கள் பிறந்து, வளர்ந்த சமூகத்தை மேம்படுத்துங்கள். அதைவிடுத்து வீணான வாக்குவாதத்திலும், சண்டை சச்சரவுகளிலும் வீணாகக் காலத்தைக் கழிக்காதீர்கள்!
- புத்தர்...
‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்!’ நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு…
‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்!’
நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக,
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்!
நாள்: 27-08-2022 மாலை 4 மணிமுதல்
இடம்: எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதி,
விருகம்பாக்கம் தொகுதி, சென்னை-78
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! https://x.com/SeemanOfficial/status/1563157861165072384/video/1
▶...
வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில்…
வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடிவரும் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் நாம் தமிழர் கட்சி...
இராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் தம்பி…
இராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் தம்பி இராமச்சந்திரன் அவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிற செய்தியறிந்து மகிழ்வடைந்தேன். அவருக்கு எனது அன்புநிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
View...
வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில்…
வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடிவரும் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் நாம் தமிழர் கட்சி...







