முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உன் வாழ்க்கை, உன் குடும்பத்திற்கு மட்டுமின்றி, நீ வாழக்கூடிய சமூகத்திற்கும்,…

0

உன் வாழ்க்கை, உன் குடும்பத்திற்கு மட்டுமின்றி, நீ வாழக்கூடிய சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயனளிப்பதாக இருக்கட்டும்!

நீங்கள் பிறந்து, வளர்ந்த சமூகத்தை மேம்படுத்துங்கள். அதைவிடுத்து வீணான வாக்குவாதத்திலும், சண்டை சச்சரவுகளிலும் வீணாகக் காலத்தைக் கழிக்காதீர்கள்!

– புத்தர் https://x.com/SeemanOfficial/status/1563323407923568640/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திவிளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி கள ஆய்வு
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – மாதவரம் தொகுதியின் இளைஞர் பாசறைச்…