வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடிவரும் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பாக களத்தில்! https://youtu.be/vPG91ZHgB8Y





