சோர்வாக இருக்கிறதா? இது கடந்து போகும் என்று நம்புங்கள்! என்ன…
சோர்வாக இருக்கிறதா?
இது கடந்து போகும் என்று நம்புங்கள்!
என்ன தீர்வென்று யோசியுங்கள்!
உத்வேகம் தரும் நூல்களைப் படியுங்கள்!
உற்சாகம் தரும் இசையைக் கேளுங்கள்!
நம்பிக்கை உள்ள மனிதர்களைப் பாருங்கள்!
நெஞ்சுக்குள் சில கேள்விகள் கேளுங்கள்!
- ஐயா 'மரபின் மைந்தன்' முத்தையா...
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை…
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது?
https://bit.ly/3czEyRO
View original post on X ↗
சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும், பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!…
சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும்,
பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!
உண்மையான உழைப்புக்கு எவருமே முதலிடம் அளிக்காமல் இருந்ததில்லை!
- நபிகள் நாயகம்
முற்றும் இகழப்பட்டவனோ,
முற்றும் புகழப்பட்டவனோ
ஒருபோதும் இருந்ததில்லை.
இருக்கப் போவதுமில்லை!
- புத்தர் https://x.com/SeemanOfficial/status/1564772707933323264/video/1
▶ Play Video on X...
ஆகத்து 30 – சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்!…
ஆகத்து 30 - சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நம் உறவுகளை மீட்க நம்பிக்கையோடும், உறுதியோடும் நாம் தொடர்ந்து போராடுவோம்!
காணொலி : https://youtu.be/JaRV4ErHHbs
செய்தி: https://bit.ly/3pWLvzy
View original post on...
இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப்பணிநீக்கம்…
இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப்பணிநீக்கம் செய்து, கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து, உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை...
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.
https://bit.ly/3CHDW7f
@CMOTamilnadu @mkstalin
(1/2)
View...
மக்கள் மனம்கவர்ந்த திரைக்கலைஞர், அன்பு சகோதரர் சிங்கமுத்து அவர்களின் அன்புமகன்…
மக்கள் மனம்கவர்ந்த திரைக்கலைஞர்,
அன்பு சகோதரர் சிங்கமுத்து அவர்களின் அன்புமகன் @KARTHICK_SINGA நடித்து, தம்பி இராஜசெல்வம் இயக்கத்தில், விரைவில் வெளிவரவிருக்கும் #கொடை திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
https://youtu.be/xLf38FN-Lg0
@sspictures_offl #Kodai
View original post on X...
புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது…
புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள @sdpitnhq கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
https://bit.ly/3CBOQvo
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு…
வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!
https://bit.ly/3wHoYu9
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
தனித்துவமிக்க நகைச்சுவை ஆற்றலால் அளப்பரிய நற்கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்து,…
தனித்துவமிக்க நகைச்சுவை ஆற்றலால் அளப்பரிய நற்கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்து, பாமர மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்த தமிழ் மண்ணின் மாபெரும் திரைக்கலைஞர் ஐயா ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளில் போற்றி...







