தனித்துவமிக்க நகைச்சுவை ஆற்றலால் அளப்பரிய நற்கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்து, பாமர மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்த தமிழ் மண்ணின் மாபெரும் திரைக்கலைஞர் ஐயா ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.