வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (#மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற #சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 25-01-2025 அன்று, #சூரம்பட்டி நான்கு சாலையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.!
https://t.co/5T5dkeCUqg…
https://t.co/aLl3l84I51…
#ErodeEastByElection | #Seethalaksmi4ErodeEast | #Seeman | #Erodeeast4NTK | #VoteForMike






