ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க…

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்…

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம் கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! தோள்கள் உனது தொழிற்சாலை - நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி தொடுவானம்தான் உன் எல்லை! -...

அறிவு என்பது நதியைப் போன்றது! அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ,…

அறிவு என்பது நதியைப் போன்றது! அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும்! வெற்றிகளை மட்டும் வரலாறுப் பேசுவதில்லை. தோல்விக்கும் அங்கே இடம் உண்டு. முயற்சி செய்வோம்! இரண்டில் ஒன்று நிச்சயம்...

இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார்…

இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/3wYSo7j View original post on X ↗

திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…

திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்! https://bit.ly/3QdxkRi @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஒர் இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத்…

ஒர் இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத் தயாரித்துக்கொள்கிறது! - காரல் மார்க்ஸ் சாதிக்க முடியாத ‘இலக்கை’ வாழ்க்கை கொடுக்கும்போது, அழிக்கவே முடியாத தடயத்தை அந்த வாழ்க்கையில் பதிய வைத்துவிட்டுச் செல்வதுதான்...

செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின்…

செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05.09.2022 அன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக...

நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் ஒவ்வொரு…

நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் ஒவ்வொரு ஆசிரியரையும் இந்த ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்! http://bit.ly/3q9B0Ja View original post on X ↗

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன்…

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

‘உடல் எழுத்து’ அதிகாலை எழு! ஆகாயம் தொழு! இருதயம் துடிக்கவிடு!…

‘உடல் எழுத்து’ அதிகாலை எழு! ஆகாயம் தொழு! இருதயம் துடிக்கவிடு! ஈறழுந்த பல் தேய்! உடல் வியர்வை கழி! ஊளைச்சதை ஒழி! எருது போல் உழை! ஏழை போல் உண்! ஐம்புலன் பதுக்கு! ஒழித்து விடு புகை மதுவை! ஓட்டம் போல் நட! ஔடதம் பசி! “கொஞ்சம் தேநீர், நிறைய வானம்’ -...