கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி…
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்!
https://bit.ly/3efD0NQ
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பாமக தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது…
பாமக தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
சமூகநீதிக்காகவும், பாட்டாளிச்சொந்தங்களின் நலவாழ்வுக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் சிறக்கட்டும்! @draramadoss
View original post...
வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்! –…
வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்!
– வெர்ஜில்
தன் கடமை எது என்பதை உணர்ந்தவன் அறிவாளி. கடமையை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி. கடமையைத் தன்னம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் செய்பவன் வெற்றிவீரன்!
–...
அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை…
அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3CCAsl5
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது…
அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
https://bit.ly/3CGFOwE
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
மக்கள் கவிஞர்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
மக்கள் கவிஞர்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
எளிதாய் கிடைக்கும் வெற்றியைவிட, போராடிக் கிடைக்கும் தோல்விக்கு பலம் அதிகம்….
எளிதாய் கிடைக்கும் வெற்றியைவிட, போராடிக் கிடைக்கும் தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி ஒரு பதக்கத்தைப் பெற்றுத் தரும். தோல்வி பல பாடங்களைக் கற்றுத்தரும்! https://x.com/SeemanOfficial/status/1578543195637665795/video/1
▶ Play Video on X ↗View original...
அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான…
அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் @menongautham அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் @VelsFilmIntl @IshariKGanesh அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!...
என்னுடைய அன்புத்தம்பி @SilambarasanTR_ அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன்…
என்னுடைய அன்புத்தம்பி @SilambarasanTR_ அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் @arrahman அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா...
ஆகவே, ஆளும் வர்க்கம் அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அதனை…
ஆகவே, ஆளும் வர்க்கம் அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அதனை நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்துவதோடு, அத்தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.
(5/5)
View original post on X...






