தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி…

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம்! ஐயாவின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, குடும்பத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். View original...

அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால்…

அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். #Vetrivel View original post...

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து தம்பி விஜய் சேதுபதி உடனடியாக…

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து தம்பி விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும்! https://bit.ly/2H24YLU @VijaySethuOffl View original post on X ↗

தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப்…

தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஐயா ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்! https://bit.ly/375ndLn #ReleaseStanSwamy View original post on...

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரம்பரிய நெல் வகைகளை அதிகளவில் விளைவிக்கும்…

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரம்பரிய நெல் வகைகளை அதிகளவில் விளைவிக்கும் போட்டியில் திருப்பத்தூர் தொகுதிச் செயலாளரும் இயற்கைமுறை உழவருமான அன்புத்தம்பி உ.சிவராமன் அவர்கள் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார் என்ற செய்தியறிந்து பேருவகையும் பெருமகிழ்ச்சியும்...

தமிழக முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி…

தமிழக முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில்...

சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி…

சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 77 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி நமது ஐயா சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X...

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின்…

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! https://bit.ly/3717ooX View original post on X ↗

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்தத்தை…

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்து, கடந்த ஆறு மாத காலமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி...

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஐயா ராம்விலாஸ்…

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஐயா ராம்விலாஸ் பஸ்வான் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். (1/2) #RipRamvilasPaswan View original post...