முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால்…

1

அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

#Vetrivel

முந்தைய செய்திமுத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிக்க முனைவது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; உடனடியாக, படத்திலிருந்து விலகுகிற முடிவை அறிவிக்க வேண்டும்!
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – ஏபிஜே அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு