மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின்…

மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின் இணையர், அண்ணியார் பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். (1/3) View original post on X...

களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக…

களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் அனைத்தும் கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும்! https://bit.ly/34u8maM View original post on X ↗

விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால்தான் அந்த விருதுகளுக்கே…

விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால்தான் அந்த விருதுகளுக்கே பெருமை! https://bit.ly/3p2Sm9q View original post on X ↗

மூத்த ஊடகவியலாளரும், பொதுவுடைமை எழுத்தாளரும், அன்புத்தம்பி ஜே.பி.டார்வின் அவர்களது தந்தையுமான…

மூத்த ஊடகவியலாளரும், பொதுவுடைமை எழுத்தாளரும், அன்புத்தம்பி ஜே.பி.டார்வின் அவர்களது தந்தையுமான ஐயா இரா.ஜவஹர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தம்பி டார்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன். View...

தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும்…

தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் துயர்துடைப்புப் பணிகளை, தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்! https://bit.ly/3yJQbfd View original post on X ↗

தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும்…

தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் துயர்துடைப்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்! நம் மக்களின் பெருந்துயரைப் போக்க நாம் தமிழர் உறவுகள் துணைநிற்போம்! https://bit.ly/3yJQbfd View original post...

நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் என்னுயிர்த்தம்பி புதுக்கோட்டை…

நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் என்னுயிர்த்தம்பி புதுக்கோட்டை ஜெயசீலன் என்கிற வெற்றிச்சீலன் அவர்களது தாயார் அம்மா ரஞ்சிதம் அவர்கள் கொடுமையான கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியும்,...

கொள்ளை இலாபமடையும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை…

கொள்ளை இலாபமடையும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை முறைப்படுத்த ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்! https://bit.ly/3oYofzM View original post on X ↗

கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி…

கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! https://bit.ly/3oUCa9R View original post on X ↗

மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை,…

மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! https://bit.ly/3uot6Lu View original post on X ↗ Withdraw Praful Khoda Patel for Unleashing...