முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின்…

12

மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின் இணையர், அண்ணியார் பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

(1/3)

உயிர்த்துணையின் இழப்பு தந்த வலியில் சிக்குண்டு, பெருந்துயரத்தில் வாடும் அண்ணன் ஆ.ராசாவுக்கு ஆறுதலாகத் துணைநிற்கிறேன்.

அண்ணியார் பரமேஸ்வரி அவர்களது இழப்பால் வாடும் அண்ணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். (3/3)

கொள்கைப்பிடிப்பும், அறிவுத்திறனும், நாவன்மையும் ஒருசேர அமையப்பெற்று தமிழகத்தின் தவிர்க்க இயலா முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்கிற அண்ணன் ஆ.ராசா அவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும், தொடர்ந்து இயங்கவும் பெருந்துணையாய் நின்ற அவரது இணையரின் மறைவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். (2/3)

உயிர்த்துணையின் இழப்பு தந்த வலியில் சிக்குண்டு, பெருந்துயரத்தில் வாடும் அண்ணன் ஆ.ராசாவுக்கு ஆறுதலாகத் துணைநிற்கிறேன்.

அண்ணியார் பரமேஸ்வரி அவர்களது இழப்பால் வாடும் அண்ணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். (3/3)

முந்தைய செய்திகளப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால அனைத்துத் துயர்துடைப்பு…