தற்போது நேரலையில்: உலகச் சுற்றுச்சூழல் தினம் 2021 – இணையவழிக்…
தற்போது நேரலையில்: உலகச் சுற்றுச்சூழல் தினம் 2021 - இணையவழிக் கருத்தரங்கம் | 05-06-2021 சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு https://youtu.be/cnmmczIdTFE #WorldEnvironmentDay @NtkEnvWing https://www.pscp.tv/w/c4oiwDFZTEtKZGRyV1BMRU58MVlxSkRlRVFQbkR4VhqGSVF2Lv2w4hjmM2O3h3yS3xxCKkWM-_rbgPwrQ7ls
View original post on X ↗
தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும்,…
தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம்!
https://bit.ly/3fPhugK
View original post on X ↗
இன்று 04-06-2021, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில்…
இன்று 04-06-2021, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக, 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன்.
(1/3)
#Donate2TNCMPRF...
தன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்! உலகின்…
தன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்!
உலகின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழன் தலைசாய்த்துக் கொள்ளும் இசையின் தாய்மடி!
ஈடு இணையற்ற இசைமேதை!
எம் மண்ணின் பெருமை!
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு,
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
View...
@News18TamilNadu ஆசிரியரும், ஊடகவியலாளருமான தம்பி மகாலிங்கம் அவர்களின் தந்தையார் ஐயா…
@News18TamilNadu ஆசிரியரும், ஊடகவியலாளருமான தம்பி மகாலிங்கம் அவர்களின் தந்தையார் ஐயா பொன்னுசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!
@mahajournalist
View original...
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க…
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்!
https://bit.ly/2TAWx0x
View original post on X ↗
எல்லை மீட்புப் போராளி! குமரித்தந்தை! நமது ஐயா மார்சல் நேசமணி…
எல்லை மீட்புப் போராளி!
குமரித்தந்தை!
நமது ஐயா மார்சல் நேசமணி அவர்களுக்கு
புகழ் வணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்குத் தொழிலாளர்கள் அதிகப்படியாக உள்ளாகும் தற்போதையப் பேராபத்தான…
கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்குத் தொழிலாளர்கள் அதிகப்படியாக உள்ளாகும் தற்போதையப் பேராபத்தான நிலையில், அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாகத் தடைவிதிக்க வேண்டும்!
https://bit.ly/3wY9NL5
View original post on X ↗
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான பேராசிரியர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
(1/3)
View...
தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால அனைத்துத் துயர்துடைப்பு…
தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்!
https://bit.ly/3yO0lvu
View original post on X ↗







