முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்…

0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான பேராசிரியர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

(1/3)

அம்மையார் மைதிலி சிவராமன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(3/3)

சாதி மறுப்பு, சமூக விடுதலை, பெண்ணிய உரிமை, பொருளாதாரச் சமத்துவம் போன்றவற்றிற்காகத் தனது வாழ்நாள் முழுமைக்கும் போராடி அரும்பணியாற்றிய அம்மையார் மைதிலி அவர்களின் மறைவு ஈடுசெய்யவியலாப் பேரிழப்பாகும்.

(2/3)

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்தி2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இணையவழியில் கலந்தாய்வு