ஆரியத்தை எதிர்த்து, திராவிடத்தை மறுத்து ‘தமிழர் கழகம்’ கண்ட தமிழ்த்தேசிய…

ஆரியத்தை எதிர்த்து, திராவிடத்தை மறுத்து ‘தமிழர் கழகம்’ கண்ட தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி! மொழிப்போர் களத்தினை முன்னின்று வழிநடத்திய பெருவீரர்! முத்தமிழ்க்காவலர்! நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X...

தனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்…

தனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும்! https://bit.ly/3q4daOF @CMOTamilnadu @mkstalin

உலர் சாம்பல் கழிவுக்குட்டைகளை சரியாகப் பராமரிக்காமல், புதிதாய் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையத்தின்…

உலர் சாம்பல் கழிவுக்குட்டைகளை சரியாகப் பராமரிக்காமல், புதிதாய் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையத்தின் கழிவுகளை சரிவர மேலாண்மை செய்வது இயலாத காரியமாகும். எனவே, சூழலியல் மற்றும் மக்கள் நலன்கருதி, தேவையற்ற இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். @V_Senthilbalaji...

வடசென்னை பகுதியிலுள்ள அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டில் 50% திறன்கூட எட்டப்படாத…

வடசென்னை பகுதியிலுள்ள அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டில் 50% திறன்கூட எட்டப்படாத நிலையில், 660 மெகாவாட் திறனுள்ள 5400 கோடி மதிப்பீட்டில் புதிய எண்ணூர் அனல்மின் நிலையம் அமைப்பதன் தேவையென்ன? உலர்சாம்பல் கழிவுகளால் வடசென்னை பகுதி...

மேலும் நிபுணர்குழு தகுதிச் சான்றிதழ் வழங்கிய பள்ளிகளை மட்டுமே திறப்பதற்கு…

மேலும் நிபுணர்குழு தகுதிச் சான்றிதழ் வழங்கிய பள்ளிகளை மட்டுமே திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், மாணவர்களின் பாதுகாப்பில் அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாதெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். https://bit.ly/3yIPzac (6/6) View...

நெல்லையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து…

நெல்லையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து 13 வயதான மூன்று மாணவர்கள் உயிரிழந்ததுடன், 3 மாணவர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதலைத்தெரிவித்து அவர்களது...

குழந்தையைக் கொடூரமாகக்கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்து, கடும்சட்டத்தின் கீழ்…

குழந்தையைக் கொடூரமாகக்கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்து, கடும்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும், இக்கொடுமைகளை விளைவித்தக் கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக @CMOTamilnadu கேட்டுக்கொள்கிறேன். View...

கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ்சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற…

கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ்சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிஞ்சுக்குழந்தையை எரித்துக் கொன்ற இக்கோரச்செய்தி நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. https://bit.ly/3scAIU4 (1/3) View original post on X ↗ குழந்தையைக் கொடூரமாகக்கொன்ற...

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக்…

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/3q7ZxOy View original post on X ↗

ரேஷன் பொருட்கள் கொள்முதலில், அதிகமான விலையில் விநியோகித்து 1480 கோடி…

ரேஷன் பொருட்கள் கொள்முதலில், அதிகமான விலையில் விநியோகித்து 1480 கோடி ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின்மீதும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்திற்கு...