பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக…
பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாய், தந்தையரைப் பிரிந்து கொடுஞ்சிறையில் வாடும் அன்புத்தம்பி பேரறிவாளனை சட்டத்தின் அடிப்படையில், இருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய முன்வரவேண்டும்.
#ReleasePerarivalan...
நவம்பர் 26, தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!…
நவம்பர் 26,
தலைவர் பிறந்த நாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
மக்கள் உயிர் காக்க, குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!
https://bit.ly/38Y67jt
#ThalaivarBirthdayNov26
View original post on X ↗
தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய…
தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 84 ஆம் ஆண்டு நினைவுநாள் - மலர்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி - தலைமையகம்
சென்னை | 18-11-2020...
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன்…
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் - மலர்வணக்க நிகழ்வு 18-11-2020 https://www.pscp.tv/w/coNaKDFZTEtKZGRyV1BMRU58MVlxR295WWVta3l4dpdj87BE7PAnaVtu7y9n0Oru7fA6YHNmDhHatgd7gqfM
View original post on X ↗
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன்…
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
மூத்த தமிழ்ப்பதிப்பாளரும், ‘க்ரியா’ பதிப்பாசிரியருமான ஐயா இராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால்…
மூத்த தமிழ்ப்பதிப்பாளரும், 'க்ரியா' பதிப்பாசிரியருமான ஐயா இராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பதிப்புத் துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது பெருந்துயரத்தில்...
மதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின்…
மதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்!
https://bit.ly/3nux56g
#FireFighters #MaduraiFireAccident
View original post on X ↗
மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து…
மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் #மூக்குத்தி_அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்.
View original post on X ↗
மக்களை...
அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து, மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும்…
அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து, மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும்! ஊடக அறம் வெல்லட்டும்!!
https://bit.ly/35yIyeQ
View original post on X ↗
அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும்…
அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும்! ஊடக அறம் வெல்லட்டும்!! https://bit.ly/35yIyeQ
View original post on X ↗






