முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக…

1

பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாய், தந்தையரைப் பிரிந்து கொடுஞ்சிறையில் வாடும் அன்புத்தம்பி பேரறிவாளனை சட்டத்தின் அடிப்படையில், இருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய முன்வரவேண்டும்.

#ReleasePerarivalan @CMOTamilNadu

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி – தேசியதலைவர் பிறந்தநாள்,மாவீரர் நாள் நிகழ்வு குறித்து கலந்தாய்வு கூட்டம்