நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாகப் பணிபுரியும்…

நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! https://bit.ly/3uXRRRk @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை…

நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு 2022'-ஐ, இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! https://bit.ly/3J7VPMc View original post on X ↗

நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்….

நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன். இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர். நமது ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே...

ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை…

ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? https://bit.ly/3KkrAmo @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு…

விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன். பேரன்பின் நெகிழ்வோடு, உங்கள் சீமான் https://bit.ly/3K7hZzx View original post on X ↗

நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது…

நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது முழுமையாக மீண்டுவந்து, முழு உடல்நலம் பெற்று விட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைப்பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும்,...

எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு…

எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்! @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு…

நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுடன் https://x.com/i/broadcasts/1ypKdElWyprGW View original post on X ↗

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எரிபொருள் விலை உயர்வு மற்றும்…

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் ! https://bit.ly/387299N View original post on X ↗

காணாமல் போன நாகூர் மீனவரை மீட்க தமிழ்நாடு அரசு விரைந்து…

காணாமல் போன நாகூர் மீனவரை மீட்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3JVN0pM @CMOTamilnadu @mkstalin View original post on X ↗