நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்.
இசுலாம் எங்கள் வழி!
இன்பத் தமிழே! எங்கள் மொழி!
என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்.
நமது ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!



