பூர்வகுடி மக்களை திட்டமிட்டு சென்னையைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கில், இராஜா அண்ணாமலைபுரம்…

பூர்வகுடி மக்களை திட்டமிட்டு சென்னையைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கில், இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து துயர்துடைக்க துணைநிற்பேன் என்று உறுதியளித்தேன். தீக்குளித்த கண்ணையா குடும்பத்திற்கு ஆறுதல்...

தம்பிகள் இருவரின், ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,…

தம்பிகள் இருவரின், ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X ↗

செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் தலைவராக செயலாற்றிய அன்புத்தம்பி கிரு.குமார் மற்றும்…

செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் தலைவராக செயலாற்றிய அன்புத்தம்பி கிரு.குமார் மற்றும் பேராவூரணி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளராகச் செயலாற்றிய அன்புத்தம்பி ஆ.கவியரசன் ஆகியோர் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயருற்றேன். (1/2) View original post on...

#தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதைக்…

#தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து தீக்குளித்த முதியவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் https://x.com/i/broadcasts/1OyKADQDeVoxb View original post on X ↗

🔴 நேரலை: 09-05-2022 செய்தியாளர் சந்திப்பு | சைதாப்பேட்டை நீதிமன்ற…

🔴 நேரலை: 09-05-2022 செய்தியாளர் சந்திப்பு | சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் https://x.com/i/broadcasts/1yNGaYXYOzEGj View original post on X ↗

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்! https://bit.ly/3ynjKpe @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர…

மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்! https://twitter.com/V_Senthilbalaji/status/1523313411311816704 View original...

சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை…

சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையை விட்டு விரட்டுவதா? https://bit.ly/3M16Fpt @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில…

ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..! View original post on X...

ஓராண்டு கால சாதனை! முழுப்பக்க விளம்பரம்! சென்ற ஆட்சியில் செய்தபோது…

ஓராண்டு கால சாதனை! முழுப்பக்க விளம்பரம்! சென்ற ஆட்சியில் செய்தபோது அது வீண் விளம்பரம்; ஆடம்பரம்! அதையே இவர்கள் செய்தால் அது அவசியச் செலவு! View original post on X ↗