செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் தலைவராக செயலாற்றிய அன்புத்தம்பி கிரு.குமார் மற்றும் பேராவூரணி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளராகச் செயலாற்றிய அன்புத்தம்பி ஆ.கவியரசன் ஆகியோர் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயருற்றேன்.
(1/2)

தம்பிகள் இருவரின், ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)


