தன்னிலும் இளைய தம்பி தங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக ஆகச்சிறந்த களப்போராளியாக திகழ்ந்த…

தன்னிலும் இளைய தம்பி தங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக ஆகச்சிறந்த களப்போராளியாக திகழ்ந்த அம்மா அவர்களின் எதிர்பாராத திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியின் மகளிர் பாசறைச் செயலாளர் எனது…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியின் மகளிர் பாசறைச் செயலாளர் எனது அன்பிற்குரிய அம்மா த.விஜயலட்சுமி அவர்கள் வாகன விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும்...

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் இன்று…

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், 'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும் இன்று (03-07-2022) சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியபோது.., https://youtu.be/_LTXMrfW75E View...

? தற்போது நேரலையில்… மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை(வள்ளுவர்…

? தற்போது நேரலையில்... மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னை(வள்ளுவர் கோட்டம்) | 03-07-2022 #Release6Tamils #NTKagainstAgnipath https://x.com/i/broadcasts/1ypJdEgwyZoxW View original post on X ↗

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும்! https://bit.ly/3nxpXrR @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

இதேபோல, இந்தியச்சட்டத்தின்படி தங்களை ஏதிலிகளெனப் பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற…

இதேபோல, இந்தியச்சட்டத்தின்படி தங்களை ஏதிலிகளெனப் பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டுமெனவும் @CMOTamilnadu @mkstalin கோரிக்கை விடுக்கிறேன்! (3/3) View...

திருச்சி சிறப்புமுகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக…

திருச்சி சிறப்புமுகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன். (1/3) View original post on X...

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில், அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப்…

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில், அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? https://bit.ly/3NEDbO6 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

கொடும் நோய்களிலிருந்தும், விபத்துகள் தரும் பெரும் காயங்களிலிருந்து நம்மை மீட்டுக்காத்து,…

கொடும் நோய்களிலிருந்தும், விபத்துகள் தரும் பெரும் காயங்களிலிருந்து நம்மை மீட்டுக்காத்து, மாந்தர்களின் உயிர் தழைக்க நாளும் பாடுபடும் மருத்துவர்களின் அளப்பெரும் பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்! மருத்துவப்பெருந்தகைகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளும், பெரும் அன்பும்! View original...

இன்று இந்திய மருத்துவர் நாள்! மனிதஉயிரைக் காக்கும் மகத்தானப் பணியில்…

இன்று இந்திய மருத்துவர் நாள்! மனிதஉயிரைக் காக்கும் மகத்தானப் பணியில் ஈடுபட்டு, மானுடகுலத்திற்குச் பெருஞ்சேவையாற்றும் மருத்துவப்பெருந்தகைகளின் உன்னதப்பணிகளைப் போற்றுவோம்! (1/2) #DoctorsDay View original post on X ↗ கொடும் நோய்களிலிருந்தும், விபத்துகள் தரும் பெரும் காயங்களிலிருந்து...