முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கொடும் நோய்களிலிருந்தும், விபத்துகள் தரும் பெரும் காயங்களிலிருந்து நம்மை மீட்டுக்காத்து,…

10

கொடும் நோய்களிலிருந்தும், விபத்துகள் தரும் பெரும் காயங்களிலிருந்து நம்மை மீட்டுக்காத்து, மாந்தர்களின் உயிர் தழைக்க நாளும் பாடுபடும் மருத்துவர்களின் அளப்பெரும் பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!

மருத்துவப்பெருந்தகைகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளும், பெரும் அன்பும்!

முந்தைய செய்திEver-Increasing GST & Modi Govt’s Administrative Incompetence!
அடுத்த செய்திஇன்று இந்திய மருத்துவர் நாள்! மனிதஉயிரைக் காக்கும் மகத்தானப் பணியில்…