மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியின் மகளிர் பாசறைச் செயலாளர் எனது அன்பிற்குரிய அம்மா த.விஜயலட்சுமி அவர்கள் வாகன விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
(1/2)


