நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சி - திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சோ.லெனின் பிரபு அவர்களின் தாயார் சோ.காளிமுத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி லெனின் பிரபு அவர்களுக்கும், அவரது...
நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதி துணைத்தலைவர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சி - திருவாடானை தொகுதி துணைத்தலைவர் அன்புத்தம்பி இரா.சங்கர் அவர்களின் தாயார் நா. பாக்கியம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,...
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு…
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று (04-08-2024) காலை நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/j68TbuWLuLg
View...
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு. என்கிறது…
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல
வினைக்கரிய யாவுள காப்பு.
என்கிறது தமிழர் மறை. செயற்கரிய செயலாகிய நட்பு கொள்ளுதல் மானுட குணத்தின் உச்ச மாண்பு. நட்பினால் இதயம் இணைந்து மனிதம் மலர்ந்து உயிரில் நிறையும் உறவே...
தமிழ்நாட்டிற்குத் தஞ்சம் தேடி வந்த ஈழத்தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி…
தமிழ்நாட்டிற்குத் தஞ்சம் தேடி வந்த ஈழத்தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை...
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு…
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 03.08.2024
காலை 11 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி...
பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை வள்ளுவர்கோட்டத்தில்
நாளை (04-08-2024) காலை 11...
கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனரும், தமிழ்த்தேசிய அரசியல் களச்…
கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனரும், தமிழ்த்தேசிய அரசியல் களச் செயற்பாட்டாளருமான அன்பு சகோதரர் கோபி ஏகாம்பரம் அவர்களின் வாழ்விணையர், சகோதரி சகுந்தலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழர்...
ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு எங்கள் பாட்டனார் தீரன்…
ஒரே இரத்தம்! அதே வீரம்!
வீரமிகு எங்கள் பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – துறையூர் சட்டமன்றத் தொகுதி பாலகிருஷ்ணம்பட்டி…
நாம் தமிழர் கட்சி - துறையூர் சட்டமன்றத் தொகுதி பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியின் தலைவர் ஐயா து.பாண்டியன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி...








