வரலாறுகள்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை நந்தனம்

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 58ஆம் ஆண்டு திருநாளையொட்டி இன்று  30-10-2021 சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் திருமகனார் திருவுருவச்சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து...

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்!

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் | நாம் தமிழர் கட்சி இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட...

‘நேர்மையின் சிகரம்’ பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்!

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்! - நாம் தமிழர் கட்சி தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஆதித்தமிழ்க்குடியில் தோன்றினார் ஐயா கக்கன். அங்குள்ள கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில்...

குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்

குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம் - நாம் தமிழர் கட்சி குமரித்தந்தைஅது அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டிருந்த 1900 ஆண்டுகளின் தொடக்க காலம்..சொந்த நாட்டிற்குள்ளேயே சொந்த சகோதரர்களும் மறுபுறம் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த காலமும்...

ஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்

  மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம்...

தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்

  வரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும்...