மதுரை கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
03/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டியன் நகர் ஒத்தக்கடையில் மதுரை கிழக்குத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி, ஒன்றியம், ஊராட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வுசெய்ய கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும்...
விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
குமரி மேற்கு மாவட்டம் விளவன்கோடு சட்டமன்ற தொகுதியின் பொது காலந்தாய்வு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் - தேர்வு கூட்டம் மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது ..
தொடர்புக்கு
தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியின் மகளிர் பாசறைச் செயலாளர் எனது…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியின் மகளிர் பாசறைச் செயலாளர் எனது அன்பிற்குரிய அம்மா த.விஜயலட்சுமி அவர்கள் வாகன விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும்...
தன்னிலும் இளைய தம்பி தங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக ஆகச்சிறந்த களப்போராளியாக திகழ்ந்த…
தன்னிலும் இளைய தம்பி தங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக ஆகச்சிறந்த களப்போராளியாக திகழ்ந்த அம்மா அவர்களின் எதிர்பாராத திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும் 'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -
( 03-07-2022) சென்னை, வள்ளுவர்கோட்டம்
கண்டனப் பேருரை:
❇️ செந்தமிழன் சீமான்
தலைமை...
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் புலிக்கொடி ஏற்றுதல்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், பட்டரைகட்டிவிளை கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
9994047322
நாங்குநேரி சிவந்தியாபுரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், சிவந்தியாபுரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
9994047322
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கபடி விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், மாவடி கிராம கபடி வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
9994047322
விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் திரட்டுதல் களப்பணி…
விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தமிழீழ உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் திரட்டுகிற களப்பணி செய்யப்பட்டது...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாள்
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேர்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் அவர்களின் தலைமையில்...

