நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, மண்டபம்…

நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, மண்டபம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தப் பொருளாளர் அன்புத்தம்பி துளசிதாஸ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...

வடமாநிலங்களில் கிறித்துவப்பெருமக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித்தாக்குதல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைகுனிவு!…

வடமாநிலங்களில் கிறித்துவப்பெருமக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித்தாக்குதல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைகுனிவு! சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது...

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்…

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, மார்கழி 10ஆம் நாள் (25-12-2025) இன்று காலை 10 மணியளவில் சிவகங்கை அரண்மனை வாயிலில் உள்ள வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின்...

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்…

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) அன்று மாலை 04 மணியளவில் தூத்துக்குடி...

உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக்…

உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக் கைகளை விரித்து நீட்டி, அருள்நெறி பொழிந்த பெருமகன்..! ‘உன்னைப்போல் உன் அயலானையும் நேசி’ என்று கற்பித்து, உலக நன்மைக்காக எல்லையற்ற கருணையும், ஈடில்லா பேரன்பும் கொண்டு தம்மையே ஈகம்...

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம்…

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி..! இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வென்ற முதல் பெண்ணரசி..! தம்முடைய பேரன்பிற்குரிய கணவர் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைப்...

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம் வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, இன்று மார்கழி 09ஆம்...

தமிழ்ச் சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை…

தமிழ்ச் சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழர் வரலாற்றுப் பெரியார்..! என் பேச்சில், என் எழுத்தில், என் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை...

தலைமை அறிவிப்பு – பெரியாரைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2025121030 நாள்: 22.12.2025 அறிவிப்பு: பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். (குறள் – 892) - வள்ளுவப் பெருமகனார் பெரியாரைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம் போற்றுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 19 |...

தலைமை அறிவிப்பு – தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு – 2025 சிறப்புரை: செந்தமிழன் சீமான்

க.எண்: 2025121031 நாள்: 22.12.2025 அறிவிப்பு: தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு – 2025சிறப்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 13 | 28-12-2025 மாலை 04 மணியளவில் இடம்: இராஜா முத்தையா மன்றம் மதுரை   செளராஷ்ட்ரா அரசியல்...