தலைமை அறிவிப்பு – மொழிப்போர் ஈகியர் நாள் மலர் வணக்க நிகழ்வு
க.எண்: 2026010026
நாள்: 20.01.2026
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்
மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற தை 11ஆம் நாள் (25-01-2026)...
தலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப் பார்ப்புச் செயலாளர்களுக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
க.எண்: 2026010023
நாள்: 18.01.2026
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற தை 10 ஆம் நாள் 24-01-2026 காலை 10 மணி...
தலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல் அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பேச்சு பயிற்சி பட்டறை
க.எண்: 2026010022
நாள்: 17.01.2026
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
அறிவுறுத்தலின்படி, மகளிர் பாசறை முன்னெடுக்கும் மகளிருக்கான பேச்சு பயிற்சி பட்டறை 26-01-2026 காலை 9 மணிமுதல்...
தலைமை அறிவிப்பு – ‘இடக்கரடக்கல்’ நூல் வெளியீட்டு விழா
க.எண்: 2026010021
நாள்: 16.01.2026
ஐயா ச.இராஜநாயகம் அவர்கள் எழுதிய 'இடக்கரடக்கல்' நூல் வெளியீட்டு விழா வருகின்ற தை 03ஆம் நாள் (17-01-2026) காலை 10 மணியளவில் கோடம்பாக்கம் படைப்பு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம்...
தலைமை அறிவிப்பு – திருச்சிராப்பள்ளி திருவரங்கம் மண்டலம் (திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் -2026
க.எண்: 2026010010
நாள்: 08.01.2026
திருச்சிராப்பள்ளி திருவரங்கம் மண்டலம் (திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் -2026
தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கலந்தாய்வுக்...
க.எண்: 2026010020
நாள்: 13.01.2026
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 18-01-2026...
நெடும்பரம் கிராம மக்கள் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்து…
நெடும்பரம் கிராம மக்கள் நெடுஞ்சாலையை
கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்து தருவதோடு, நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நெடுஞ்சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே நெடும்பரம் கிராம...
மறைந்த போற்றுதற்குரிய தமிழறிஞர், மெய்யியலாளர், கவிஞர், பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன்…
மறைந்த போற்றுதற்குரிய தமிழறிஞர், மெய்யியலாளர், கவிஞர், பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன் அவர்களின் இல்லறத்துணை, மதிப்பிற்குரிய அம்மா பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ் மொழி,...
நாம் தமிழர் கட்சி – கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி,…
நாம் தமிழர் கட்சி - கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பொறுப்பாளர் அன்புத்தம்பி ரமேஷ் (எ) கண்ணாமணி அவர்களின் தந்தை ஐயா பன்னீர் செல்வம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த...
நாம் தமிழர் கட்சி – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான்…
நாம் தமிழர் கட்சி - நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி ராதா பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த...









