ஏற்காடு தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதிநாம் தமிழர் கட்சி சார்பாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள உறவுகள் முன்னின்று நடத்தினார்கள்...

ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் 05.05.2021 அன்று ஏற்காடு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றிய களப்போராளிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் அடுத்த...

பெரம்பூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு

14 /04/2021/ புதன்கிழமை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 35வது வட்டம் முத்துக்குமாரசாமி கல்லூரி அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து...

இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

14-04-2021 அன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி ராணிப்பேட்டை நகரம் சார்பாக முத்துக்கடை பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாநில,...

குளச்சல் தொகுதி அண்ணல் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

குளச்சல் தொகுதி சார்பில் தொகுதி அலுவலகத்தில் வைத்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.  

மதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14.04.2021 அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் நகரம் மற்றும் சம்பாதிநல்லூர் ஆகிய பகுதிகளில் அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

ஆம்பூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம்...

அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

அரூர் மூன்றுசாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட தொகுதி,ஒன்றிய,கிளை உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் தகவல் தொழில்நுட்ப பாசறை லூர்து வின்சென்ட் 9087840396  

கும்பகோணம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

14/04/21 அன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் கும்பகோணம் போக்குவரத்து பணிமனை முன்புள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குருநாதன் தகவல் தொழில்நுட்ப...

ஏற்காடு ஒன்றியத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

ஏற்காடு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது இந்நிகழ்வை சிறந்த முறையில் திரு. மனோ அண்ணன் அவர்கள் மற்றும் ஏற்காடு ஒன்றிய உறவுகள் முன்னின்று செய்தார்கள் பதிவு செய்தவர் மு. சதிஸ்குமார் (ஏற்காடு சட்டமன்ற...