திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கொடியேற்றும் விழா
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2022 ஞாயிறு அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பேரணியாகச் சென்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக ஆரவாரத்துடன் நடந்தது.
இந்திகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீச பாண்டியன் அவர்கள்,மாநில பொருளாளர் - திரு.இராவணன் அவர்கள், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.புகழேந்திமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன் மற்றும் தலைவர் திரு.சுந்தரராஜன் மற்றும் பொருளாளர் திரு.அபிலானந்தன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை, ஆன்றோர் அவையம், தமிழ்மீட்சி பாசறை, சுற்றுசூழல் பாசறை, வீர தமிழர் முன்னணி, மீனவர் பாசறை, தகவல் தொழில் நுட்ப பாசறை போன்ற பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு :-
தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார்
செயலாளர் திரு.ம.தேவராஜ்
இ.செயலாளர் திரு.சசிகுமார்
து.செயலாளர் திரு.பொன்.தமிழரசன்
து.தலைவர் திரு.புஷ்பலிங்கம்
து.தலைவர் திரு.நேதாஜி
பொருளாளர் திரு.ஜெயன்
செய்தித்தொடர்பாளர் - திரு.ர.அன்பழகன் ஜோதிமகேஸ்வரி - தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
கொளத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை காலை 9:0 மணிக்கு கொளத்தூர் தொகுதியில்
மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்வு சிறப்பாக...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (26/11/2022) கொண்டாடும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மற்றும் தெற்கு ,மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் (04/12/2022) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் புதியதாய் 20 உறுப்பினர்கள் நமது கட்சியில் இணைந்தனர்.
எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர்…
எனக்குப் பக்கத்துணையாகவும்,
உளவியல் பலமாகவும் இருந்த
என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
https://www.naamtamilar.org/abx8i2
View original post on X ↗
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
30-12-2022 | ஐயா நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30-12-2022 வெள்ளிக்கிழமை, காலை 11...
இயற்கை வேளாண் பேரறிஞர் நமது ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம்…
இயற்கை வேளாண் பேரறிஞர் நமது ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று 30-12-2022 திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட முடிச்சூரில் நாட்டு மரக்கன்றுகள்...
இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின்…
இயற்கை வேளாண் பேரறிஞர்!
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 30-12-2022 நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் செலுத்தியபோது,
https://youtu.be/cvHrp_s2UIk
View original post on...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார்…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனத்துயரம் அடைந்தேன்.
தாயின் ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள @narendramodi அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...
“நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!” இயற்கை வேளாண் பேரறிஞர்!…
"நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!"
இயற்கை வேளாண் பேரறிஞர்!
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗








