தர்மபுரி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகள் இயக்க…

தர்மபுரி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தர்மபுரி மாநகரில் ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம் 3.97 ஏக்கரில் 1980 ஆம் ஆண்டிலும் நகர...

5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத்…

5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது திமுக அரசு; பணத்தைக் கொடுத்து வாக்கைப் பறிக்க முனையும் திமுகவின் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! @CMOTamilnadu...

புரட்சித் தமிழகம் கட்சி பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும்,…

புரட்சித் தமிழகம் கட்சி பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின்...

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய…

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026020078 நாள்: 10.02.2026 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியைச் சேர்ந்த சே.பகலவன் சதீசு (32413651168) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...

அடிப்படை உரிமை கேட்டுப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட…

அடிப்படை உரிமை கேட்டுப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பெண்கள் என்றும் பாராமல் அடக்குமுறையை ஏவி கைது செய்வது கொடுங்கோன்மையின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட...

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத்…

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தங்கை பிரியா பிரபாகரன் அவர்களின் தந்தையும் வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களின் மாமனாருமான ஐயா...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026020079 நாள்: 11.02.2026 அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த சி.அருள் (37487493929)அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...

வேளாண் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் அழித்து வேலூர் மகிமண்டலம் பகுதியில் புதிய…

வேளாண் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் அழித்து வேலூர் மகிமண்டலம் பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin வேலூர் மாவட்டம் மகிமண்டலம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண்...

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,மேட்டூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

க.எண்: 2026010008 நாள்: 10.02.2026 மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மேட்டூர் சட்டமன்றத்...