கூடலூரில் யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து புதிய…

கூடலூரில் யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து புதிய திட்ட அறிக்கை வெளியிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை மூலம் தமிழ்நாடு அரசு அவசரகதியில் வெளியிட்டுள்ள யானை வழித்தட...

முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பவுல், அருள்ராஜ், கார்த்திக், சபாபதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேண்டுமென்றே பழிவாங்கும்போக்குடன் வழக்குப் பதிந்து கைது செய்வது...

நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்.வேலூர்…

நாம் தமிழர் கட்சி - மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்.வேலூர் ஊராட்சி கிளைப் பொறுப்பாளர் தம்பி நிசாந்த் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழின நலன் மீது ஆர்வம் கொண்டு 2019 நாடாளுமன்றத்...

என்னுயிர் அப்பா செந்தமிழன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று…

என்னுயிர் அப்பா செந்தமிழன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (13-05-2024) சிவகங்கை மாவட்டம், அரனையூரில் உள்ள அப்பாவின் நினைவிடத்தில் மலர்வணக்கம் செலுத்தியபோது, View original post on X ↗

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா மு.செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பொதுவுடைமை தத்துவத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டால் கம்யூனிஸ்ட்...

முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும்…

முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பவுல், அருள்ராஜ், கார்த்திக், சபாபதி...

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! @EPSTamilNadu View original post on X ↗

அன்னையர்  தின நல்வாழ்த்துகள்! வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்!…

அன்னையர்  தின நல்வாழ்த்துகள்! வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்! காற்று இல்லாமல் சுவாசித்தேன்! கவலையில்லாமல் வாழ்ந்தேன்! என் தாயின் கருவறையில்! உலகத்தில் புனிதத்திலும் புனிதமானவர் நம் அன்னையே! அன்னையை மதிக்காதவன் எவ்வளவு பெரிய அரசன் ஆனாலும் புழுவிற்கு சமமானவன். அன்னை அருகில்...

வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது…

வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒக்கேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரத்திற்கு அருகே உள்ள மணல் திட்டு, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு,...

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி,…

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, மேச்சேரி மேற்கு ஒன்றியத் தலைவர் அன்புச்சகோதரர் செல்லதுரை அவர்களின் தாயார் சின்னப்பொண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும்,...