திருத்துறைப்பூண்டி – நம்மாழ்வார் நினைவு மலர்வணக்க நிகழ்வு

நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள்-மலர்வணக்க நிகழ்வு ,திருத்துறைப்பூண்டி சட்டமன்றதொகுதி -கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் 30-12-2020 அன்று நடைப்பெற்றது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா...

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – குருதிக் கொடை நிகழ்வு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி துணை செயலாளர் திரு.ரா.மணிகண்டன் அவர்களின் தலைமையில் 114 வட்டம் சார்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் நடைபெற்றது உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

03-01-2021 இன்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் திரு. கருணா (எ) கோபி அவர்களின் தலைமையில் 115வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட வட்ட,பகுதி,தொகுதி...

கிருஷ்ணராயபுரம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் 2021 தேர்தல் களப் பணி குறித்தும் ஒன்றியங்களின் பொறுப்பாளர் நியமிப்பது குறித்தும்...

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி – வாக்கு சேகரிப்பு

04.01.2020திங்கள் கிழைமை அன்று மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஐயா காசிராமன் அவர்களுக்கு விவசாய சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தொகுதி தலைவர்...

மயிலாடுதுறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி நகரம் சார்பாக நகர செயலாளர் சந்திரகுமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  

குளச்சல் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு

குளச்சல் தொகுதி சார்பாக திங்கள்சந்தை பேரூராட்சி சார்பாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

நெய்வேலி – நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய ஆதரவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்பழகுநர்களுக்கு நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி சார்பில் ஆதரவு...

திருத்துறைப்பூண்டி – பெருந்தமிழர் சித்தமல்லி முருகையன் புகழ்வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி நாம்தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் மறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...

விளவங்கோடு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

05/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை சந்திப்பில் புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது